08-17-2003, 01:27 PM
என்ன எல்லாரும் யாழுக்கு தந்தியாக இருப்பீர்களா? ஏன் எல்லாரும் நந்தியாக இருந்து யாழின் தந்திகளை அறுக்கீறீர்கள். தயவு செய்து யாவரும் மாறுங்கள். ஒன்று மட்டும் புரிகிறது சேதுவை அடையாளம் தேட முயற்சி நடக்கிறது இதுதான் உண்மை. தனிப்பட்ட கருத்துக்களை எல்லோரும் கட்டாயம் நிறுத்த வேண்டும் அதுதான் இதற்கான நல்ல முயற்ச்சி :oops: :oops: :oops: :oops: :oops:
:?:
:?:
. . . . .

