08-17-2003, 01:08 PM
குமுதம் பத்திரிகையில் வாசித்த ஒரு கேள்வி பதில்
இந்திய திரைப்படம் விருதுபெறுவதற்கு என்ன செய்யவேண்டும் என்ற தொனியில் ஒருவர் கேள்விகேட்டிருந்தார். அதற்கு குமதம் பத்திரிகையில்வெளியான பதில்
கன்னத்தில் முத்தமிட்டிருக்கவேண்டும்.
உண்மைதான் அந்த படத்தில் கதைக்கு விருது வழங்கப்படவில்லை.
குழந்தையின் நடிப்பிற்கு
வைரமுத்துவின் இதயத்தை துளைத்த வரிகளிற்கு
ரகுமானின் இழையோடிய இசைக்குத்தான் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

[b] ?