08-17-2003, 12:29 PM
sethu Wrote:இங்கு போடப்பட்டு இருக்கும் நகைச்சுவைக் கேள்விகளுக்கு இனைய பொறுப்பாளர் மோகன்தான் பதில் கொடுக்கவேண்டும் காரணம் நான் எளுதினால் சிலர் மறுப்பு தெரிவிக்கலாம் எனவே மோகன் பதில் சொல்லுங்கள் இந்த களத்தில் நான் எத்தனை முகத்தில் உலாவுகிண்றேன் எண்று ???நன்றி.. வணக்கத்துடன்..என்ன.. ஓட்டம்..
எனது அறிவுக்கு எட்டிய அளவில் சேது என்பவன்தான் நான் தாங்கள் சொல்லூம் பெயர் இந்த களத்தில் எனக்கு இல்லை.
முன்னைய புனைப்பெயர் பிறேம்நாத் அவ்வளவுதான்.
தேசத்துரோகிகள் குறுக்குவளியில் வழம்பரம் சம்பாதித்தால் அதில் சந்தேகிக்க ஒண்டுமில்லை.அது உங்கள் தொழில்.
நன்றி வணக்கம்
அல்லாகோ அப்பர்
அல்லாகோ அப்பர்(அல்லாகூஅக்பர்).. கூற்று.. ஏன்..?
Truth 'll prevail

