02-03-2005, 02:25 PM
Vasampu Wrote:[quote=Niththila]வணக்கம் தயா ஜிப்ரான் அண்ணா
என்ர கேள்வி என்னெண்டா நீங்கள்(ஆண்கள்) யார் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க. ஆண்டவன் படைப்பில நான் பெரிசு நீ சின்னன் எண்டு சொல்லுற உரிமையை யார் உங்களுக்கு தந்தது?
நித்திலா சரி உங்களையே கேட்கின்றேன் அப்போ யாரிடம் கேட்கின்றீர்கள் பெண்களுக்கு உரிமை கொடு என்று. உங்கள் உரிமையை அப்போ யார் பறித்து வைத்துள்ளார்கள். சற்று விளக்கம் தந்தால் உதவியாக இருக்கும். :oops::oops:
வசம்பு அண்ணா பெண்கள் தங்களுக்கு சுதந்திரம் வேணுமென்றா அதைத்தாமாகவே எடுத்துக் கொள்ளலாம். 8) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதைத்தரும் படி ஆண்களைக் கேட்கத் தேவயில்லை. இது என்ர கருத்து ஆனா அதே சுதந்திரத்தை ஒரு பெண் பயன்படுத்த முயலும் போது தான் ஆண்கள் பெண்னை அடக்க முற்படுகின்றனர். இதுதான் கூடாது எண்டு பெண்ணிலை வாதிகள் கூறுகினம் :evil: :evil:
. .
.
.


:oops: