08-17-2003, 11:19 AM
வணக்கம்.
தொடர்ச்சியாக சேதுரூபன் நடராஜாவினால் முன்வைக்கப்படும் கருத்துக்களில் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்கள், முரண்பாடுகளை தெளிவுபடுத்திக்கொள்வதற்காகவே நாம் வந்திருக்கிறோம்.
முதற்கண் யாழ் இணையத்தில் எழுத ஆரம்பித்த நாளிலிருந்து குறிப்பிட்ட வானொலிக்கு ஏதோவொருவகையில் பிரபலத்தைத் தேடித்தந்து கொண்டிருக்கும் சேதுரூபன் நடராஜாவிற்கு நன்றிகள்.நோர்வே நாட்டில் இருந்து கொண்டு இலண்டனில் நடக்காதததையெல்லாம் கண்ணால் கண்டது போன்று எழுதி வருகிறீர்.போதாததற்கு முகவர்களின் வாகனங்களை நீர் குறிப்பிடும் தமிழ் ஆதரவாளர்கள் தாக்கிவருவதாகவும் சாட்சி கூறி வருகிறீர்.வானொலியின் தனிப்பட்ட நேயர்களின் பெயர்களில் யாழ் இணையத்தில் பதிந்து வானொலிக்கு எதிராக எழுதி வருகிறீர்.உமது கருத்தை மற்றவர்கள் ஆதரிக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு பலரது பெயர்களில் கருத்துக்களை அல்லது கேள்விகளை எழுப்பி விடையையும் நீரே எழுதி வருகிறீர்.இப்படிப்பட்ட மாபெரும் தமிழ் ஆதரவாளனான உம்மிடம் சில கேள்விகளை நாங்கள் முன்வைக்க விரும்புகிறோம்.பண்பான முறையில் பதில் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.அதே போன்று எமக்கும் புரியாமலிருக்கும் சில சந்தேகங்களையும் உம்மிடம் கேட்டும் கலந்துரையாடியும் தெளிவு பெற நினைக்கிறோம்.ஆக நாம் உமது எதிரிகளல்ல என்பதை முதலில் புரிந்து கொண்டு தமிழிற்கும் யாழின் தமிழ் சேவையையும் மதித்து பதில் தருவீர் என்று நம்பி..
உம்மிடத்தில் முதலில் மூன்று கேள்விகளை முன்வைக்கிறோம்.பதில் வந்ததும் தொடர்ந்து கேள்விகளையும் எமது கருத்துக்களையும் முன்வைக்க ஆவல் கொண்டுள்ளோம்.
1. நோர்வேயில் வசிக்கும், முன்னர் இங்கிலாந்தில் வசித்த அதே சேதுரூபன் நடராஜா தானே நீர் ?
2. உமக்கும் இந்த வானொலிக்கும் என்ன தொடர்பு? அல்லது என்ன உறவு?
3. இந்த வானொலியைப்பற்றி நீர் எழுதும் விடயங்களை மற்றவர்கள் நம்ப வேண்டுமென்றால் அதற்காக நீர் வைக்கும் சாட்சியங்கள் எவை?
முதலில் இவை. பின்னர் தொடரலாம்.
மீண்டும் வலியுறுத்துகிறோம்.பண்பான முறையில் கலந்துரையாடுவோம்.
அன்புடன்-பண்புடன்
நண்பர்கள்.