02-03-2005, 03:06 AM
thamizh.nila Wrote:வசி அண்ணா, உங்கள் கண்களை பார்க்க பயமாக உள்ளது. கையில் இருப்பது எமக்கு புதிதல்லவே...சரி நீங்கள் சொன்ன தலைப்பு சரியாதான் இருக்கும்.. முதலாவதை போடுகிறேன்.நன்றி.
அப்பாடி ஒருவழியா உங்கள் பிரச்சனை முடிந்தது..
இது விளையாட்டு துவக்கு தான் பயப்படாதீங்கோ :wink:

