02-03-2005, 02:45 AM
இப்ப உங்களுக்கு என்ன வேண்டும்
தலைப்பு தானே?? ஆங்கிலத்தில் நேரடி அர்த்தம்
வருமாறு இருக்கவேண்டும் என்று இல்லையே...
இதோ..
1. சமையல் - செய்முறை வேண்டுகோள்
2. சமைப்பது எப்படி?
3.சமைக்க உதவுங்கள்..!
இதில் ஏதாவது தலைப்பை வையுங்கள் அல்லது மற்ற கள அங்கத்துவர்களும்
உங்கள் யோசனையை முன் வைக்கலாம்.
தலைப்பு தானே?? ஆங்கிலத்தில் நேரடி அர்த்தம்
வருமாறு இருக்கவேண்டும் என்று இல்லையே...
இதோ..
1. சமையல் - செய்முறை வேண்டுகோள்
2. சமைப்பது எப்படி?
3.சமைக்க உதவுங்கள்..!
இதில் ஏதாவது தலைப்பை வையுங்கள் அல்லது மற்ற கள அங்கத்துவர்களும்
உங்கள் யோசனையை முன் வைக்கலாம்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

