02-03-2005, 02:10 AM
KULAKADDAN Wrote:குள காட்டான் என்னிடம் வேலையிடத்தில் ( ஸ்கனர்)பிரதி எடுக்கும் இயந்திரம் இல்லை மகா வம்சம் பெரிய புத்தகம் களத்தில் எழுதி முடியாது.எனவே புத்தக கடையில் எங்காவது கேட்டு வாங்கி படிக்கவும்shiyam Wrote:இதைபற்றி நீங்க படிச்சதை முழுமையாக இங்கு தரலாமே.............Quote:சிங்கத்திற்குப் பிறந்த சிங்கவாகுவும்இ சிங்கவல்லியும் (கவனிக்க: அண்ணன்இ தங்கை) சிங்களவரின் மூதாதையர் என்ற மகாவம்சக் கூற்றை ஏற்றுக் கொள்பவர்தான் சிங்களவர்மகா காரதம இராமாயணம் போல இதுவும் ஒரு புத்தபிக்குவால் இயற்றபட்ட கற்பனை என்று விழங்குகிறதா??
; ;

