Yarl Forum
ஆதாரம்... :?: - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: ஆதாரம்... :?: (/showthread.php?tid=5474)

Pages: 1 2 3 4

ஆதாரம்... :?: - KULAKADDAN - 02-01-2005

இக்களத்தில் பல இடங்களில் ஆரியம் பிராமணியம் என கூறபட்டிருக்கிறது.... அது சரி நங்கள்எல்லாம் திராவிடர் எண்டதுக்கு என்ன ஆதாரம்... :?:
சிங்களவரும் பூசாகர்களும் ஆரியர் எண்டதுக்கும்
என்ன ஆதாரம்......... :?: அதாவது ஆரியம் திராவிடம் என்ற வேறுபாட்டிற்கு காரணம் என்ன :?:
[சில திருத்தங்கள் வியாசனின் கருத்துக்கிணங்க..செய்யபடடுள்ளது]

- Niththila - 02-01-2005

என்ன குளக்காட்டு அண்ணா உங்களுக்கு அடிப்படையிலேயே சந்தேகம் வருகுதா? Confusedhock: Confusedhock: Confusedhock: சரி ஒரு கேள்வி கேட்டா கோவிக்க மாட்டீங்களே? :oops:

- KULAKADDAN - 02-01-2005

[quote=Niththila]என்ன குளக்காட்டு அண்ணா உங்களுக்கு அடிப்படையிலேயே

தாரளமாக ... அந்த அடிப்படை தான் எது என்று கேட்கிறேன் :?:

- Niththila - 02-01-2005

KULAKADDAN Wrote:[quote=Niththila]என்ன குளக்காட்டு அண்ணா உங்களுக்கு அடிப்படையிலேயே

தாரளமாக ... அந்த அடிப்படை தான் எது என்று கேட்கிறேன் :?:

சரி அண்ணா நாங்க எல்லாம் மனிதர் அதாவது ஹோமோ சேப்பியன்ஸ் என்று சொல்லுகினமே Confusedhock: :? Confusedhock: அது எந்த அடிப்படையில் :?: :?:

- வியாசன் - 02-01-2005

ஒரு பிள்ளை தந்தைக்குத்தான் பிறந்தது என்று எப்படிகூறுவது. இப்ப
DNA பரிசோதனைமூலம் கண்டுகொள்ளலாம் சிறிது காலத்துக்கு முன்னர் சிரமம்தானே இதைத்தான் நித்திலா கேட்க நினைத்தார் என நம்புகிறேன்.( இதில் உம்மை நேரடியாக இணைத்தூல் நீர் கோபப்படுவீர்)

- Niththila - 02-01-2005

viyasan Wrote:ஒரு பிள்ளை தந்தைக்குத்தான் பிறந்தது என்று எப்படிகூறுவது. இப்ப
DNA பரிசோதனைமூலம் கண்டுகொள்ளலாம் சிறிது காலத்துக்கு முன்னர் சிரமம்தானே இதைத்தான் நித்திலா கேட்க நினைத்தார் என நம்புகிறேன்.( இதில் உம்மை நேரடியாக இணைத்தூல் நீர் கோபப்படுவீர்)

அச்சச்சோ வியாசன் அண்ணா நான் இப்படியெல்லம் யோசிக்கேல்லை. குளக்காட்டு அண்ணா என்னோட கோவிக்கப் போறார் என்ர கேள்வியை முன்னுக்கு கேட்டுட்டன்.

- வியாசன் - 02-01-2005

நீங்கள் எழுதுpக்கொண்டிருந்தவேளையில் நானும் சேர்த்துவிட்டேன் இதில் தப்பாக ஒன்றும் சொல்லவில்லை

- Niththila - 02-01-2005

viyasan Wrote:நீங்கள் எழுதுpக்கொண்டிருந்தவேளையில் நானும் சேர்த்துவிட்டேன் இதில் தப்பாக ஒன்றும் சொல்லவில்லை

சரி வியாசன் அண்ணா.

- KULAKADDAN - 02-01-2005

Niththila Wrote:[quote=KULAKADDAN][quote=Niththila]என்ன குளக்காட்டு அண்ணா உங்களுக்கு அடிப்படையிலேயே

தாரளமாக ... அந்த அடிப்படை தான் எது என்று கேட்கிறேன் :?:

சரி அண்ணா நாங்க எல்லாம் மனிதர் அதாவது ஹோமோ சேப்பியன்ஸ்
சரி எல்லாரும் ஹோமோ சேப்பியன்ஸ் தான் பிறகு என்ன :?: தி ... ஆ.....ரும்.....
அது விஞ்ஞானத்தில் மனிதனை அடையாள படுத்த மனிதன் வைத்தது...
இதற்கும் நான் கேட்டதற்கும் சம்பந்தமும் இல்லை...இவ்வாறு கேட்டதன் முலம் புத்திசாலி தனமாக மடக்கி விட்டதாக அர்த்தமுமல்ல.....இக்கேள்வி பலருக்கு என் மீது ஆத்திரத்தை எற்படுத்தும் என்று தெரிந்து தான் கேட்டேன்
உணர்ச்சி பூர்வமாக அணுகாது சிந்திதிது... ஆதாரத்தோடு எழுதுங்கள்.
நான் தமிழன் என்று அடையாளபடுத்த படுவதில் பெருமையும் சந்தோசமுமடைகிறேன்....
எனக்கு விளக்கம் தேவைபடுகிறது..............

- kirubans - 02-01-2005

தமிழர் அரக்கர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். கறுப்பாயும், குள்ளமாயும், விகாரமான பற்களையும் கொண்டுள்ளனர். இதுதான் திராவிடரின் அடையாளம்.

மாநிறமும், மஞ்சள் மற்றும் சிவப்பாக உள்ளவர்கள் ஆரியரினதும், அராபியரினதும் (பாரசீகரினதும்) கலப்பினால் உருவானவர்கள். பிற்காலத்தில் போர்த்துக்கீச, டச்சு கலப்பினால் இன்னும் சிவப்பானவர்களும் உள்ளனர்.

சிங்களவர் என்னதான் ஆரியர் என்று வாதாடினாலும் அவர்களுக்கும் வட இந்தியர்களுக்கும் உருவத்தில் பெரிய வேற்றுமைகள் உள்ளன.

கிட்லர் தூய ஆரியக் கொள்கையை கடைப்பிடிக்க வெளிக்கிட்டுத்தான் யூதர்களை அழித்தான். ஆரியர் ஐரோப்பிய, ரஸ்சிய பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள். பொன்னிற கேசமும், நீலவர்ண கண்களும் உடையவர்கள் என்று படித்த ஞாபகம்.

- வியாசன் - 02-01-2005

குழைக்காட்டான் எங்களுடைய மொழி கலாச்சாரம் என்பனவற்றைக் கொணடுதான் ஆரியம் திராவிடம் என வகைப்படுத்தினர். தமிழ் மொழி திராவிடக்கூட்டத்தில் சேருகிறது .. பாளி மொழிக்கூட்டத்தை சேர்ந்தது சிங்களம். ஒவ்வொரு மொழியின் பிறப்பிடத்தை கொண்டுதான் வகுத்தாதுகள் என நம்புகிறேன்.

- KULAKADDAN - 02-01-2005

viyasan Wrote:ஒரு பிள்ளை தந்தைக்குத்தான் பிறந்தது என்று எப்படிகூறுவது. இப்ப
DNA பரிசோதனைமூலம் கண்டுகொள்ளலாம் சிறிது காலத்துக்கு முன்னர் சிரமம்தானே இதைத்தான் நித்திலா கேட்க நினைத்தார் என நம்புகிறேன்.( இதில் உம்மை நேரடியாக இணைத்தூல் நீர் கோபப்படுவீர்)
ஐயா விதண்டாவாதமாக விளக்கமளிக்காதீர்கள்.....
உண்மையில் தகுந்த விளக்கம் தாருங்கள் ..
தெரியாவிட்டால் யாராவது விளக்கமளிப்பார்கள் காத்திருங்கள்...

Re: ஆதாரம்... :?: - வியாசன் - 02-01-2005

KULAKADDAN Wrote:இக்களத்தில் பல இடங்களில் ஆரியம் பிராமணியம் என கூறபட்டிருக்கிறது.... அது சரி நீங்கள் எல்லாம் திராவிடர் எண்டதுக்கு என்ன ஆதாரம்... :?:
சிங்களவரும் பூசாகர்களும் ஆரியர் எண்டதுக்கு என்ன ஆதாரம்......... :?:

நீர் விதண்டவாதம் என்கறீர் உம்முடைய கேள்வியில் உள்ள அபத்தத்தை முதலில் புரிந்து கொள்ளும். நீர் ஆதாரம் என்று கேட்டபடியால்தான் நான் அப்படி எழுதவேண்டிவந்தது . நீர் ஆரியத்துக்கும் திராவிடத்துக்கும் வித்தியாசம் என கேட்டிருக்கலாம் ஆனால் ஆதாரம் கேட்டால்(தயவுசெய்து அரைவேக்காடாக எழுதவேண்டாம்)

- kirubans - 02-02-2005

வரலாற்றின்படி ஆரியர் வொல்கா நதிக்கரையிலிருந்து ஆப்கானிஸ்தான் வழியே வந்து, கைபர் கணவாய் ஊடாக இந்திய உபகண்டத்தை அடைந்தனர். இது திராவிடரை தெற்கு நோக்கி இடம்பெயர வைத்தது. ராகுல சங்கிருத்தாயன் என்ற பெளத்த முனிவர் எழுதிய "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற புத்தகம் படித்தால் பல விடயங்களை அறிந்துகொள்ளலாம். அதிலுள்ள எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளாவிடினும், அப்புத்தகம் ஆரிய, திராவிட கருத்துக்களை அறிய முதற்படி என்பது என் கருத்து.

- Mathan - 02-02-2005

சிங்களர் ஆரியர் என்று கூறுவதற்கு எனக்கு தெரிந்தவரை தகுந்த ஆதாரமில்லை, தெரிந்தவர்கள் எழுதுங்கள்

- Mathan - 02-02-2005

kirubans Wrote:வரலாற்றின்படி ஆரியர் வொல்கா நதிக்கரையிலிருந்து ஆப்கானிஸ்தான் வழியே வந்து, கைபர் கணவாய் ஊடாக இந்திய உபகண்டத்தை அடைந்தனர். இது திராவிடரை தெற்கு நோக்கி இடம்பெயர வைத்தது. ராகுல சங்கிருத்தாயன் என்ற பெளத்த முனிவர் எழுதிய "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற புத்தகம் படித்தால் பல விடயங்களை அறிந்துகொள்ளலாம். அதிலுள்ள எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளாவிடினும், அப்புத்தகம் ஆரிய, திராவிட கருத்துக்களை அறிய முதற்படி என்பது என் கருத்து.

அந்த புத்தகம் இங்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. நீங்கள் அதனை படித்திருந்தால் அதில் இருக்கும் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்,

- KULAKADDAN - 02-02-2005

kirubans Wrote:வரலாற்றின்படி ஆரியர் வொல்கா நதிக்கரையிலிருந்து ஆப்கானிஸ்தான் வழியே வந்து, கைபர் கணவாய் ஊடாக இந்திய உபகண்டத்தை அடைந்தனர். இது திராவிடரை தெற்கு நோக்கி இடம்பெயர வைத்தது. ராகுல சங்கிருத்தாயன் என்ற பெளத்த முனிவர் எழுதிய "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற புத்தகம் படித்தால் பல விடயங்களை அறிந்துகொள்ளலாம். அதிலுள்ள எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளாவிடினும், அப்புத்தகம் ஆரிய, திராவிட கருத்துக்களை அறிய முதற்படி என்பது என் கருத்து.
அதை என் 11/12 வயதில் படித்துவிட்டேன்... பலது மறந்தாலும் ஞாபகமுணடு....

- Mathan - 02-02-2005

தெரிந்தவற்றை எழுதுங்களேன்

Re: ஆதாரம்... :?: - KULAKADDAN - 02-02-2005

viyasan Wrote:[quote=KULAKADDAN]இக்களத்தில் பல இடங்களில் ஆரியம் பிராமணியம் என கூறபட்டிருக்கிறது.... அது சரி நீங்கள் எல்லாம் திராவிடர் எண்டதுக்கு என்ன ஆதாரம்... :?:
சிங்களவரும் பூசாகர்களும் ஆரியர் எண்டதுக்கு என்ன ஆதாரம்......... :?:

நீர் விதண்டவாதம் என்கறீர் உம்முடைய கேள்வியில் உள்ள அபத்தத்தை முதலில் புரிந்து கொள்ளும். நீர் ஆதாரம் என்று கேட்டபடியால்தான் நான் அப்படி எழுதவேண்டிவந்தது . நீர் ஆரியத்துக்கும் திராவிடத்துக்கும் வித்தியாசம் என கேட்டிருக்கலாம் ஆனால் ஆதாரம் கேட்டால்(தயவுசெய்து அரைவேக்காடாக எழுதவேண்டாம்)
அதில் அபத்தமிருப்பதாக தெரியவில்லை.........
ஆயினும் உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து மாற்றியுள்ளேன்....
உங்களிடம் பிடிக்காத குணமே
Quote:தயவுசெய்து அரைவேக்காடாக எழுதவேண்டாம்
இவ்வாறு தனிப்பட்ட தாக்குதல் தொடுப்பது தான்.

- vasisutha - 02-02-2005

11 வயசிலே இதெல்லாம் படிப்பினமா? நான் அந்த வயசில அம்புலிமாமா
படிச்சு நேரத்தை வீணாக்கிட்டேனே.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

குளக்காட்டான் அண்ணா நல்ல விவாதம் ஒன்று ஆரம்பித்துள்ளீர்கள்.