02-02-2005, 11:09 PM
shiyam Wrote:இதைபற்றி நீங்க படிச்சதை முழுமையாக இங்கு தரலாமே.............Quote:சிங்கத்திற்குப் பிறந்த சிங்கவாகுவும்இ சிங்கவல்லியும் (கவனிக்க: அண்ணன்இ தங்கை) சிங்களவரின் மூதாதையர் என்ற மகாவம்சக் கூற்றை ஏற்றுக் கொள்பவர்தான் சிங்களவர்மகா காரதம இராமாயணம் போல இதுவும் ஒரு புத்தபிக்குவால் இயற்றபட்ட கற்பனை என்று விழங்குகிறதா??
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

