02-02-2005, 07:44 PM
அதுமட்டுமில்லீங்க சமீபத்திலே மருமகன் நடிச்சு வந்த படங்களும் சொல்லும் படியா ஒண்ணும் ஓடலை. பிறகு மருமகனே மாமவிடம் தனக்காக ஒரு படம் தயாரிக்க சொல்லி கேட்கும் முன்பே இப்படியாக ஒரு அறிவிப்பை விடுவது ரொம்ப பாதுகாப்புங்க. பிழைக்கத் தெரிந்த மாமா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

