![]() |
|
சொந்தப்படம் தயாரிப்பதில்லை என்று ரஜனிகாந்த் திடீர் முடிவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சொந்தப்படம் தயாரிப்பதில்லை என்று ரஜனிகாந்த் திடீர் முடிவு (/showthread.php?tid=5465) |
சொந்தப்படம் தயாரிப்பதில்லை என்று ரஜனிகாந்த் திடீர் முடிவு - Vaanampaadi - 02-02-2005 <img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/02/others/C186_rajini-4.jpg' border='0' alt='user posted image'> சென்னை, பிப். 2- ஜக்குபாய் படம் கைவிடப்பட்டது. இனி சொந்தப்படம் தயாரிப்பதில்லை என்று ரஜனிகாந்த் திடீர் முடிவெடுத்துள்ளார். சொந்தமாக பட நிறுவனம் தொடங்கிய ரஜனிகாந்த் அதன் மூலம் வள்ளி, படையப்பா, அருணாச்சலம், பாபா போனய்ற பல படங்களை தயாரித்தார். இதில் பாபா படம் எதிர்பார்த்த வெற்றி பெறhததால் அந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு குறிப்பிட்ட தொகையை திருப்பி தந்தார். இதையடுத்து சுமார் 2 வருடத்துக்கு மேல் அவர் புதிய படத்தில் நடிப்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் விநியோகஸ்தர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பேச்சு எழுந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக திடீரென்று ஒருநாள் -ஜக்குபாய் படம் பற்றி ரஜனிகாந்த் அறிவித்தார். கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்ய ரஜனியே தயாரித்து நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்படத்தின் கதை சரியாக அமையாததால் அந்த படத்தை தள்ளிவைப்பதாக ரஜனிகாந்த் அறிவித்தார். இந்தநிலையில் சிவாஜி பிலிம்ஸ் ராம்குமாரை தொலைபேசியில ;தொடர்பு கொண்டு நீங்கள் படம் தயாரியுங்கள் நடிக்கிறேன் என்று கூறினார். அந்த படத்தை பி.வாசு இயக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதையடுத்து அந்த படத்தின் பணிகள் உடனடியாக தொடங்கி படத்திற்கு -சந்திரமுகி† என்று பெயரிடப்பட்டு சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு முடிந்து தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தநிலையில் ரஜpனிகாந்த் திடீர் முடிவு எடுத்திருக்கிறhர். இனிமேல் சொந்த படம் தயாரிப்பதில்லை என்பதே அந்த முடிவு. அதன்படி ரஜpனி சொந்தமாக தயாரிப்பதாக அறிவித்திருந்த -ஜக்குபாய்† படம் கைவிடப்பட்டது. இந்த திடீர் முடிவு திரையுலகினர் மத்தியில் ஒரு அதிர்ச்சியை தந்தாலும் பழையபடி வெளிப்பட நிறுவனங்களில் நடிப்பது என்ற அவரது[ முடிவு திரையுலகினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது உருவாகி வரும் -சந்திரமுகி† தமிழ் புத்தாண்டு தினத்தன்று திரைக்கு வர உள்ளது. இதையடுத்து ஜெயம், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி ஆகிய படங்களை தயாரித்த எடிட்டர் மோகன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தை ஜெயம் ராஜh இயக்குகிறhர். இதுபற்றி ரஜனியே அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. தினகரன் - aathipan - 02-02-2005 நடிப்புலயே நல்லா சம்பாதிக்கலாம். சம்பளம் கரண்டி. தயாரிப்பு அப்படியில்லையே ஓடினா படம் ஓடாட்டி நாமம். அந்த ரிஸ்கை எதுக்கு எடுக்கணும் என்று இந்த முடிவுக்கு வந்திருப்பார். சரி. இவர் படம் தாயரிச்சா என்ன? தயாரிக்காட்டி என்ன? நமக்கு என்ன இதைப்பத்தி பேசிப்பயன் கிடைக்கப்போகுது? - sinnappu - 02-02-2005 அப்ப மற்றவன்ர முதுகில பயணம் செய்ய அம்மான் ரெடியாகீட்டார் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vasampu - 02-02-2005 அதுமட்டுமில்லீங்க சமீபத்திலே மருமகன் நடிச்சு வந்த படங்களும் சொல்லும் படியா ஒண்ணும் ஓடலை. பிறகு மருமகனே மாமவிடம் தனக்காக ஒரு படம் தயாரிக்க சொல்லி கேட்கும் முன்பே இப்படியாக ஒரு அறிவிப்பை விடுவது ரொம்ப பாதுகாப்புங்க. பிழைக்கத் தெரிந்த மாமா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வியாசன் - 02-02-2005 தமிழனின் முதுகிலை சவாரி செய்யலாம்தானே . முன்பு இவர் புலம்பெயர் தமிழரிடம் நிதிசேகரித்து இந்தியாவில் இருக்கும் அநாதைக் குழந்தைகளுக்கு கொடுக்க வெளிக்கிட்டு இங்கு இவருடைய நிகழ்ச்சிகள் குழப்பட்டது. தான் நடிக்கும் ஒரு படக்காசை கொடுத்தால் எவ்வளவு நல்லது. |