02-02-2005, 06:30 PM
நடிப்புலயே நல்லா சம்பாதிக்கலாம். சம்பளம் கரண்டி. தயாரிப்பு அப்படியில்லையே ஓடினா படம் ஓடாட்டி நாமம். அந்த ரிஸ்கை எதுக்கு எடுக்கணும் என்று இந்த முடிவுக்கு வந்திருப்பார்.
சரி. இவர் படம் தாயரிச்சா என்ன? தயாரிக்காட்டி என்ன? நமக்கு என்ன இதைப்பத்தி பேசிப்பயன் கிடைக்கப்போகுது?
சரி. இவர் படம் தாயரிச்சா என்ன? தயாரிக்காட்டி என்ன? நமக்கு என்ன இதைப்பத்தி பேசிப்பயன் கிடைக்கப்போகுது?