08-17-2003, 07:30 AM
sethu Wrote:அவர் சுவிசுக்கு போக இல்லை யேர்மனியில் இலுந்துகொண்டு சுவிஸ் எண்டு வாசிக்கிறது அதையும் விடுவம்.மட்டைகேசில் 5 வருடம் ஈன்னும் சுவிசுக்கு போக ஏலாது.எல்லாம்.. சேதுவின்.. உளவிலை.. போடலாமோ..? மகராசன்.. உதவிசெய்யிறாரோ..?
அதுமட்டுமோ ஒரு சுவிஸ் பெண் நேயர் இந்த வானொலியின் முகவர் அவவை இறுமானத்துடன் ஆடும் பெண்ணுக்கு சமன் எண்டு வானொலியில் பகிரங்கமாக அறிவித்தபிறகு இப்ப அந்தப்பெண்னை வானொலிக்கு வரும்மாறு விளுந்து கும்புடுகினம் வானொலி காறர் அது தெரியுமோ அந்த பெண்னைபற்றி படு கேவலமாக யாழ் இனையத்திலையும் அவர்கள் எளுதினது தெரியுமோ?
யுூனிபொண்டு.. அடிச்சு.. ஒட்டினால்.. சிலவேளை.. ஒட்டக்கூடும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

