02-02-2005, 03:14 AM
kirubans Wrote:[
Quote:சரி உங்கள் கேள்விகளுக்கு நேரடியான விடைகள் தராவிட்டாலும் கீழ்வருவன உதவி செய்யும் என நம்புகிறேன்.
நாங்கள் திராவிடர் என்பதற்கு ஆதாரம் எமது தோற்றமும், மொழியும், பழக்கவழக்கங்களும்தான். இவை ஆரியர் என்று சொல்லப்படுகின்ற வட இந்தியரிலும் வேறானவை.
சிங்களவர் ஆரியர் இல்லை; அவர்களும் திராவிட வழிவந்தவர்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. விஞ்ஞானரீதியாக இலங்கை வரலாறு ஆராயப்படாமல் எழுதப்பட்டதால் சிங்களவர் ஆரியர் என்ற கூற்று நிலைத்துவிட்டது.
பூசகர்கள் (இலங்கையில் உள்ளவர்கள்) ஆரிய திராவிடக் கலப்பினர். எனினும் தென்னிந்தியாவில் உள்ள பிராமணர்கள் தங்களை ஆரியர் என்றுதான் நம்புகின்றனர்.
ஆரிய திராவிட வேறுபாடிற்கு முதன்மையான காரணம் இரு சமூகங்களுமே வெவ்வேறான மக்கட் சமுதாயாமாக உள்ளதுதான்.
வட இந்தியர் ஐரோப்பிய-ஸ்லாவிய, பாரசீக கலப்பினர். தென்னிந்தியர் (அந்தமான் தீவுகளிலுள்ள பழங்குடியினரையும் சேர்த்து) சிந்துவெளி நாகரிக காலத்தில் மொகஞ்சதாரோ, கரப்பாவில் இருந்தவர்கள். காலத்திற்கு காலம் நடந்த ஆரிய படையெடுப்புகளால் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தவர்கள்.
இவையெல்லாம் மேற்கூறிய புத்தகத்தில் ஆங்காங்கே காணப்பட்ட தகவல்கள்தான். :wink:
Quote:quote="Mathuran
வணக்கம்,
என்ன குருவிகள் இப்படி கேட்டவனிடம் உங்களால் பதில் கூற முடியாமல் போயிற்றோ? ஈழ்த்தமிழனின் தாயகம் ஈழம் என்றும். திராவிடர்களின் தாயகம் குமரிக் கண்டம் என்றும். இதை சொல்லிவதில் என்ன தயக்கம். அன்றய திராவிடர் சிந்து வெளிவரைக்கும் இருந்தமைக்கான சான்றுகள் பல இருக்கின்றனவே. குமரிகண்டம் என அழைக்கப்பட்ட இருண்ட கண்டத்தில் பல பகுதிகள் கடல் தண்ணீருக்கும் அடியில் போயுள்ளன. அப்போது ஏற்பட்ட புவியியல் மாற்றங்களால் தான் இமயமலையே தோன்றியதாக கூட சொல்கின்றார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். இப்போதுதான் சுனாமியை பற்றி தெரிகின்றது. ஆனால் இந்த சுனாமிகளை விட கொடுமையான சூறாவளிகளால் குமரிகண்ண்டத்தின் பல பகுதிகள் கடல்தண்ணீருக்கு அடியில் போயுள்ளன. நீங்கள் கவனமாக பார்பீர்களே ஆனால் அவுஸ்ரேலியாவில் இருக்கக் கூடிய பழங்குடியினர் கூட நம்மை போன்ற தோற்றமுடயவர்களே. இந்தியாவை சுற்றியுள்ள பல தீவு கூட்டங்களை காணலாம். இவைகள் அன்னாளில் அடித்த கொடிய சூறாவளிகளில் தண்ணீரில் மூள்காத பகுதிகள். இந்த தீவுகலில் கூட பழ்ங்குடியினர் என அழைக்கப்படும் திராவிடர்கல் இருக்கின்றார்க. எனவே தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிமக்களே. இதனை மிக சுலபமாக நிறுவிவிட முடியும். சுதந்திரமான ஆறட்சிகளில் நாம் இடுபட அனுமதிப்பார்களே ஆனால்.
திராவிடர்களே பின்னாளில் திரமிழர் என திரிபு பெற்றார்கள்
அன்புடன்
மதுரன்
:?: :?: :?:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

