02-02-2005, 03:10 AM
shiyam Wrote:இது ஒண்டும் கற்பனை சித்திரம் அல்ல குண்டான பெண் சேலை கட்டினால் உமக்கு அரக்கி ஒல்லியான அளகான பெண் சேலை அங்கங்கை இடைவெளிவிட்டு யன்னல் போட்டு கட்டினால் கவர்ச்சியல்ல அழகு??? இப்போ புரிகிறது உம்ம ரசனை..இதே முழுவதுமாய் மறைக்கும் ஜீன்சும் எல்லாம் மறைக்கும் முழு சட்டையும் போட்டால் கலாச்சார மீறல் என்னவென்று சொல்ல ?????????????????????
எங்க போடுறியள் முழுச்சட்டை....காட்டடோ நீங்க போடுவிக்கிற சட்டைகள்... என்ன மோகன் அண்ணா அனுமதி தரவேணும்...சென்சர் போட்டில் பெமிசன் எடுக்க வேணும்...அங்கால திரிசா பக்கம் பாக்கலாம் உங்க ஜீன்சும் பீன்சும்...எப்படி இருக்குதென்று...! உங்களுக்கு கண்ணுக்கு விருந்துக்கு போடச் சொல்லுவியள்...நாங்க சமூகத்துக்கு ஒரு மரியாதைக்காக கலாசாரத்தை இயலும் என்றா கடைப்பிடியுங்கோ என்றம்....! அதுசரி...அண்ணாமார் துவக்கு எடுக்க முதல்....உந்த ஜீன்சும் பீன்சும் வரமுதல் என்னத்தப் போட்டனியள்....???! அங்க ஊரில....வடலிக்க காயேக்க என்னத்தைப் போட்டியளோ...???! காலம் நீங்க கேக்க நாங்க சொல்லவேண்டிய நேரம்....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

