02-02-2005, 03:01 AM
இது ஒண்டும் கற்பனை சித்திரம் அல்ல குண்டான பெண் சேலை கட்டினால் உமக்கு அரக்கி ஒல்லியான அளகான பெண் சேலை அங்கங்கை இடைவெளிவிட்டு யன்னல் போட்டு கட்டினால் கவர்ச்சியல்ல அழகு??? இப்போ புரிகிறது உம்ம ரசனை..இதே முழுவதுமாய் மறைக்கும் ஜீன்சும் எல்லாம் மறைக்கும் முழு சட்டையும் போட்டால் கலாச்சார மீறல் என்னவென்று சொல்ல ?????????????????????
; ;

