02-02-2005, 02:54 AM
shiyam Wrote:Quote:நீங்க களத்தில எழுதிக் கேக்குறீங்க...இதையே நாங்கள் சிங்களவனுக்கு எழுதிக்காட்டிய போது...அவன் கேட்டான் என்ன ஆதாரத்தோடு இந்தக் கருத்தை முன்வைக்கிறாய் என்று.... எமகுக்கு பூச்சியம் புள்ளி வழங்கினான்...அதையே இப்ப உங்களிடமும் கேட்கிறோம்...உங்கள் கூற்றுத் தொடர்பில் உங்களிடம் அங்கீகரிக்கப்பட்ட...( உங்கட லோக்கல் இல்ல...சர்வதேச ரீதியில்) ஆதாரம் என்ன இருக்கு..உமக்கு வடிவான முறையிலை சொல்லி விழங்கப் படுத்த தெரியேல்லை
எங்களுக்கு அது தெரியாமல்தான் விளக்காமல் விட்டுவிட்டோம்...தயவுசெய்து ஆதாரங்களோடு உங்களுக்குத் தெரிந்ததை விளக்குறீங்களா..ஆதாரம் இல்லாமல் கற்பனைச் சித்திரம் வரைய வேண்டாம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

