02-02-2005, 02:46 AM
அசுவினி....உங்களால் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை...காரணம் உங்கள் செயற்பாடுகளுக்கு நீங்களே விளக்கம் சொல்ல முடியா நிலையில் தான் இருக்கின்றீர்கள்...! காரணம் இல்லாமலே விளக்கங்கள் இல்லாமலே பாதிப்புக்கள் புரியாமலே நவீனம் என்று பலதை பின்பற்றுகிறீர்கள்...விளக்கம் கேட்டால் ஓடி ஒதுங்குகிறீர்கள்...நீங்கள் எப்படி மற்றவர்களைக் கோரமுடியும் உங்கள் கருத்து சபைக்கு எடுபடாது...விட்டுச் செல்லென்று...!
இன்றைய 15 வயதுச் சிறுவனுக்கும் சிறுமிக்கும் கருத்தடை சாதனங்கள் வழங்கும் நிலையில் இருக்கும் உங்கள் போன்றவர்களைக் கண்டு உலகமே குலைநடுங்கி நிற்கிறது...இன்றைய சிறுவர்கள் என்ன சாதிக்கின்றார்கள் என்பதை நோக்கின் நன்கு புரியும் கட்டுப்பெட்டித்தனம் காட்டிய வழி முறைகள் வாழ்வுக்கு ஒரு நிலை வரைக்காவது நல்லதா கெட்டதா என்று...! இன்றைய சிறுவர்களும் சிறுமிகளும் வழிதவறப் பெரிதும் காரணம் உங்கள் போன்ற தவறான சிந்தனையோடு புறப்பட்ட இளசுகள் தான்...! அண்மையில் கூட பிரித்தானிய அரசு சிறுவர் பராமரிப்புக்கும் அவர்களின் நடத்தை வழிகாட்டலுக்கும் என்று புதிய திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த விளைந்துள்ளது காரணம் சிறுவர் வன்முறை அதிகரிப்புத்தான்...! இவர்கள் தான் அதிகம் அன்ரி சோசியல் செயற்பாடுகளில் மும்மரமாக இறங்கியுள்ளனர்...காரணம் சரியான வழிநடத்தல் இல்லாமை...பின்ன உங்கள் போன்றோரின் வழிநடத்தலில் பெரியவர்களே நல்வழி செல்ல சந்தர்ப்பம் இல்லை சிறுவர்கள் எங்கே...!
அதுசரி என்ன இன்றைய சிறுவர்கள் சிறுமிகள் எதை பெரிசா வெட்டி விழுத்தினார்கள் என்று ஒருக்காச் சொல்லுறீங்களா...இதே பத்து வருடத்துக்கு முதல் நாங்களும் அந்த நிலையில் தான் இருந்தம்....எமக்கு நன்கே தெரிகிறது இன்றைய சிறுவர்கள் தடம்மாறிப் பயணிப்பது...! அன்று யுத்தத்தின் மத்தியிலும் மாணவர் அமைப்புக்களினூடு சமூகப்பொறுப்புள்ள சிறுவர்களாக நாம் செயற்பட வழிகாட்டப்பட்டது போல் இன்று உங்களில் எத்தனை பேர் சிறுவர்களுக்கு வளமான வழிகாட்டுகிறீர்கள்...உங்களுக்கே எது வளமான வழி என்று தெரியாத போது அதை எப்படிக் காட்டுவது இல்லையா...???!
கல்வி கற்பது ஒன்றும் பெரிய வேலையில்லை...உலகத்தில் எல்லோரும் தான் கற்கின்றனர்..ஆனா ஒரு நல்ல பிரஜையாக ஒரு சிறுவனை உருவாக்குவதென்பது இலகுவான விடயம் அல்ல...அதற்கு கட்டுப்பெட்டித்தனம் என்பது குறிப்பிட்ட காலம் வரை அவசியம்...அல்லது சரியான வழிநடத்தல் அவசியம்...அதை உங்கள் போன்றவரால் நிச்சயம் வழங்க முடியாது...!
நாங்கள் கட்டுப்பெட்டித்தனத்தை அப்படியே காவுங்கள் என்று சொல்லவில்லை...கட்டுப்பெட்டிக்குள் வளமான சிந்தனைகள் இருக்கு அதைச் சரியாக விளங்கி எடுத்துக் கொள்ள முயலுங்கள் என்றே சொல்கின்றோம்...எடுத்த எடுப்பில் அது சரியில்லை என்று தூக்கி எறியாமல் சற்று ஆழமாகச் சிந்தியுங்கள்....செயற்படுத்துங்கள் அல்லது அவற்றையும் கலந்து நல்ல வழிகாட்டுங்கள்...என்றே கோருகின்றோம்...!
இதற்குமேல் உங்களைக் கருத்துரைத்துக் கட்டாயப்படுத்த எமக்கு எந்தத் தேவையும் இல்லை...சீரழிவதும் சீர்பெறுவதும் உங்கள் உங்கள் கையில்...நிச்சயமாக உங்கள் தரவழி சீரழிந்தால் மனதாபிமான உதவியாகக் கூட கட்டுப்பெட்டிகளின் கரங்கள் நீழுமோ என்பது சந்தேகம் தான்...! ஆனால் நீங்கள் சீரழியும் போதாவது உங்கள் தவறுகளை உணர்வீர்கள்...அதுவரை உங்கள் தரவழிகளை வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேற என்ன செய்ய முடியும்...!
நீங்க தாலியும் போட வேண்டாம்...சாறி உடுக்க வேண்டாம்...அம்மணமா நின்றால் கூட உலகம் ஏன் நாயே என்றும் கேட்காது...அதை இப்போ இந்த வேளையில் உணர்ந்து கொள்ளுங்கள்...! ஆனால் நல்ல வழியில் பயணிக்க விரும்புபவர்களுக்கு தவறான வழிகாட்டாமல் ஒதுங்கி இருந்தாலே போதும்...நல்ல சமூகப்பணியாக இருக்கும்...!
நாங்க மெட்டி என்ன எங்களுக்கென்று உள்ள எல்லா அடையாளங்களயும் தான் சுமக்கின்றோம்...அதனால் நாங்கள் உலகில் தாழ்த்தப்படவில்லை...! எங்களை யாரும் ஒதுக்கவும் இல்லை...! உங்கள் போன்ற அரைகுறைகளைத் தவிர....! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>