02-02-2005, 02:31 AM
shiyam Wrote:Quote:சிங்கத்திற்குப் பிறந்த சிங்கவாகுவும்இ சிங்கவல்லியும் (கவனிக்க: அண்ணன்இ தங்கை) சிங்களவரின் மூதாதையர் என்ற மகாவம்சக் கூற்றை ஏற்றுக் கொள்பவர்தான் சிங்களவர்மகா காரதம இராமாயணம் போல இதுவும் ஒரு புத்தபிக்குவால் இயற்றபட்ட கற்பனை என்று விழங்குகிறதா??
கடைசியாக எதுதான் உண்மை என்றே தெரியவில்லை. கடந்த காலத்தை அறிந்து கொள்ள ஏதாவது சரித்திரம் உண்டா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

