02-02-2005, 02:25 AM
kirubans Wrote:[quote=kuruvikal]அவங்க என்ன ஆதாரத்தின் அடிப்படையில் எழுதி இருக்காங்க...பிப்லியோகிரபி...அல்லது றெபரன்ஸ் போட்டிருக்காங்களா...??! :wink:
புத்தகம் Ph.D க்காக எழுதியதல்ல. படிக்காவிட்டல் தேடிப் படிக்கவும் (19 பதிப்புக்கள் வந்துள்ளது). புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ள தேவையில்லை என்று முன்பே சொல்லியுள்ளேன். அதேபோல் நீங்கள் முன்வைக்கும் கருத்துக்களும் வேதவாக்குகள் அல்ல. வேதங்கள் ஆகமங்கள் எப்படி வந்தன என்பதும் விளக்கப்பட்டிருக்கு. நான் 16 வயதில்தான் படித்தேன். குளக்காட்டான் 11/12 [size=18]வயதில் விளங்கிப்படித்திருந்தால் இத்தலைப்பைத் தொடங்கியிருக்கமாட்டார்
அதில் விளங்கி படிக்க உருப்படியா எதுவுமில்ல......
நாடோடி ஆரியர் எபபடி நாடு பிடித்தனர் என்றது.....
அதற்கும் தலைபபு தொடங்கியதற்கும் முடிச்சு போட்டது உங்கள் அறிவீனம்......நீங்கள் எழுதிய அனைத்தும் எனக்கு தெரிந்தவையே.....
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>


