02-02-2005, 02:17 AM
Mathan Wrote:சிங்களம் கூட வளைச்சு வளைச்சு தானே எழுதுறம்?
சிங்களவர்தான் தம்மை ஆரியர் என்று கூறுகின்றனர். சிங்கத்திற்குப் பிறந்த சிங்கவாகுவும், சிங்கவல்லியும் (கவனிக்க: அண்ணன், தங்கை) சிங்களவரின் மூதாதையர் என்ற மகாவம்சக் கூற்றை ஏற்றுக் கொள்பவர்தான் சிங்களவர் ஆரியர் என்பதையும் ஏற்றுக் கொள்ளுவர். அவர்களுடைய உணவு (தேங்காய் அதிகம் பாவித்தல்), உடை (மலையாள மண்டு) பழக்கங்கள் அவர்களை, தென்மேற்கு இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என்றுதான் சொல்லவைக்கும்.
<b> . .</b>

