02-02-2005, 02:13 AM
நீங்கள் சொல்லும் அடையாளங்கள் யாவையும் அறிந்துதான் நான் கருத்து எழுதுகிறேன்.
பலசோடித்தேர்வு தேவைப்படுவோர் தேர்ந்து கொள்ளட்டும் அவற்றுள் நீங்கள் புகுந்து நின்று உங்கள் உபதேசத்தை செய்யாமல் உருப்படியாய் உங்களுக்காக ஏதாவது செய்யுங்கள். நமது சமூகம் உங்களை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கவில்லை.
தவறுகளை ஏற்றுத்திருத்திக் கொள்ளப்பழகினால் உந்த விதண்டாவாதம் செய்யமாட்டீர்கள் குருவியண்ணா.
இங்கு யாரும் மிருகங்களான வாழ்வை வாழவில்லை. நீங்களாக ஏதோ கற்பனை செய்து கொண்டு ஐயோ ஐயோ என்று கத்துகிறீர்கள் குருவியண்ணா.
பிடரி அடிபட விழுந்து வி;ட்டீர்களோ தெரியாது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

:::: . ( - )::::