02-02-2005, 02:08 AM
குருவியண்ணா நீங்களும் ஒன்றைக் கவனியுங்கோ இங்கு நாமும் கருத்துத்தான் எழுதுகிறோம். உங்களைப் பின்பற்றச் சொல்லவில்லை. பெண்களுக்கான அடையாளங்களாக நீங்கள் சொல்லு முன்னர் நீங்கள் எந்த அடையாளத்தை காக்கிறீர்கள் என்பதைச் சொல்லிவிட்டு மேற்கொண்டு எழுத வாருங்கள்.
:::: . ( - )::::

