02-02-2005, 01:59 AM
சிங்களவர்களது மகாவம்சம் சொல்கிறது தங்கள் மூதாதையர் வடஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்ததாக (விசயனும் அவர்கள் கூட்டாளிகளும்) இது அவர்களது ஆரிய மூலத்தைக் காட்டுகிறது. பின்னர் அவர்கள் இலங்கையில் ஏற்கனவே வாழ்ந்து வந்த நாகத்தை குலதெய்வமாக வழிபட்டதால் "நாகர்" என்ற பெயர் பெற்ற கூட்டத்தவருடன் கலந்து வம்சத்தை வளர்த்ததால் ஆரியருக்குரிய தனித்துவமான சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தை இழந்து விட்டனர். அவர்கள் மொழியும் (சிங்களம்) தமிழ் பாளி சமஸ்கிருதம் கலந்த மொழியாக உருவெடுத்தது.
!

