02-02-2005, 01:58 AM
குருவியண்ணா நீங்கள் கத்துமளவிற்கு பெண்கள் மாறிவிடவில்லை. உங்கள் வரண்டுபோன வேதாந்த சிந்தனைகளைத்தான் மாற்றச் சொல்கிறேன்.
உங்கள் வினாக்கள் ஒவ்வொன்றும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு பெண்iz நீதிமன்றில் ஏற்றிவிட்டு உன்னை எப்படியெல்லாம் வல்லுறவு கொண்டார்கள் என்பதை விளக்கும்படி கேட்பதாகவே உள்ளது. அப்படி விசாரணை செய்யும் வழக்கறிஞராகவே நீங்கள் சகல பிரிவுகளிலும் பெண்கள் பற்றிய கருத்துக்களில் கருத்து எழுதியுள்ளீர்கள்.
ஒருவகையில் உங்கள் வாதத்திறமையை பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள் பெண்ணால் பாதிக்கப்பட்டதனாலh எல்லோருக்குமான தீர்வையை நீங்கள் வழங்குவது உங்களது வாதத்திறனை மேன்மை செய்யலாம். ஆனால் தூரநோக்கான சமூகசிந்தனையாளனால் சிந்திக்க முடியாத சொல்ல முடியாத மோசமான உங்கள் கருத்துக்கள் எந்தவொரு மாற்றத்துக்கும் வழிகோலமாட்டாது.
உங்களை எதிர்த்துக் கருத்தெழுதும் பெண்கள் உங்கள் பார்வையில் நீங்கள் சொல்லும் வகையாவர்கள் என்பதான உங்கள் கருத்துக்கள் வாசகரின் வாசகவசீகரத்தைப் பெருக்கவே பயன்படுமேயொளிய மற்றபடி எதையும் சாதித்துவிடவோ ää கட்டளையிடவோ வலுவறவை.
இன்றைய 15வயது இளைஞனும் ää 15வயது யுவதியும் செய்கின்ற அல்லது ஏற்கின்ற தற்கால மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவோ ஜீரணிக்கவோ முடியாத உங்கள் வெப்பியாரத்தை இங்கு வெளிப்படுத்துவதையே நோக்காக உள்ள உங்கள் உக்கிப்போன கருத்துக்களை இந்தக்காலத்து இளையவாஇகளிடம் திணிக்க வராதீர்கள்.
இன்றைய நாகரீகம் என்ற பெயருக்குள் நடக்கின்ற குறிப்பிட்ட சிலரது நாற்றங்களையும் சிந்தனைகளையும் விலக்கி வைத்துவிட்டு யதார்த்தத்தையும் ää தேவையற்ற காவுதல்களையும் நமது இளைய சந்ததி தொடர உதவாவிட்டாலும் பறவாயில்லை உபத்திரவம் கொடுக்காது இருப்பது மேலானது.
உங்களைப்போல என்னாலும் கேட்க முடியும். ஆனால் உங்களைப்போல மற்றவர்களை மடக்கும் கேள்விகளை மட்டும் கேட்பதால் எனது கருத்திலிருந்து யாரும் எந்தவொரு விடயத்தையும் பிரயோசனப்படமாட்டார்கள்.
இறுதியாக குருவியண்ணா ää
நீங்கள் வேட்டியணிகிறீர்களா ?
மெட்டியணிகிறீர்களா ?
நெற்றியில் சந்தணம் இடுகிறீர்களா ?
குடுமி வளர்த்துக் கொண்டை முடிந்திருக்கிறீர்களா ?
நீங்கள் பெண்களுக்கான அடையாளங்கள் ää கலாசாரச்சின்னங்கள் எனச்சொல்லும் எதையாவது அணிந்து கொண்டா இத்தனையும் எழுதுகிறீர்கள் ?
சேலையணிவதும்; ää பொட்டணிவதும் ää பூவைப்பதும் விரும்பினால் பெண் முடிவு செய்து கொள்ளட்டும் அதை நீங்கள்
தீர்மானிக்கவோ வராதீர்கள். பிராமணிய ஆண் அதிகார (ஆணாதிக்க) சிந்தனாவாதிகள் தாங்கள் சுகமாக வாழ்வதற்கு பெண்ணுக்கு வகுத்துவைத்த சட்டங்கiயும் ää சம்பிரதாயங்களையும் இங்கு கொண்டு வந்து திணிக்காதீர்கள்.
பிராமணீயச் சிந்தனைகளையெல்லாம் மோதி மிதித்து எழுந்த பாரதியின் சிந்தனைகளை விடவும் நமது தாயகத்து நாயகனின் காலத்துப் பெண்களை உங்கள் கறள்கட்டிய காலத்துக்குள் புதைக்க முனையாதீர்கள்.

:::: . ( - )::::