02-02-2005, 01:48 AM
குருவி, நான் என்னுடைய கருத்தை எழுதவில்லை. படித்ததைத்தான் எழுதினேன். மேற்குறிப்பிட்ட "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற புத்தகத்தில்தான் அப்படி எழுதியுள்ளது. அம்புலிமாமாவில் அல்ல.
அரக்கர் என்ற பதம் பிராமணர்கள், பிராமணியம் வருவதற்கு முன்னைய காலத்தின் வரலாறாக உள்ளது.
புத்தகத்தில் உள்ளதை அப்படியே தருகின்றேன்.
"கட்டை குட்டையாக, நல்ல கறுப்பு நிறம். அழகற்ற உடல்; மூக்கை காணவே முடியாது; முகத்தோடு அமுங்கி இருக்கும். இதோடு ஒரு கெட்ட பழக்கமும் அவர்களிடத்திலிருக்கிறது. மனிதர்களை வாங்கவும் விற்கவும் செய்கிறார்கள்."
அதாவது திராவிடரைத்தான் அசுரர் என்று வர்ணித்தனர். கைபர் கணவாய் ஊடாக வந்த ஆரியரை தேவர் என்றனர். மேலும் இந்திரன், முருகன் (குமாரன்) போன்றோரெல்லாம் அக்கால மன்னர்கள். இவ்வாறு புத்தகம் போகின்றது.
இங்கு விவாதம் வைத்து யாரும் பரிசு கொடுக்கவில்லை. தமக்குத் தெரிந்தவற்றை யாரும் எழுதலாம். வாசிப்பவர்கள் அறிவுபூர்வமாக சிந்திப்பவர்களாக இருந்தால் சரியான கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வார்கள்.

<b> . .</b>