02-02-2005, 12:51 AM
Niththila Wrote:kuruvikal Wrote:shiyam Wrote:உலகில் பருத்தியிலிருந்து துணி நெய்ய கண்டு பிடித்தவர்கள் இந்தியர்கள்தான் துணி கைத்தறியில் நெய்யும்போது பார்த்திருப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட அகலத்தில் நீளமாக நெய்து கொண்டு போவார்கள் அதில் ஒரு அளவில் வெட்டி ஆண் அரையில் கட்டி தன் மானத்தை மறைத்தான் அது வேட்டியானது பெண்ணிற்கு கீழேயும் மேலேயும் மறைக்க வேண்டியிருந்ததால் இன்னும் கொஞ்ச நீளத்துணியாக வெட்டி கீழேயும் மேலேயும் சுற்றி மறைத்தாள் அது சேலையானது அந்த காலத்தில் துணியை வெட்டி தைக்கும் முறையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதுவே பின்னாளில் குருவிகள் சொன்ன தமிழனின் கலாச்சாரம் ஆனது அதேகாலம் அய்ரோப்பியர்கள் துணியை அறிந்திருக்கவில்லை அவர்கள் பதப்படுத்திய மிருகத்தின்தோலகள் மற்றும் மரப்பட்டைகளையும் அணிந்தனர் ஆபிரிக்கரகளிற்கு அந்த கவலையும்இல்லை இரண்டு இலையை பிடுங்கி இடையில் செருகி கொண்டனர்...
பின்னர் குருவிகள் சொன்ன சின்னங்களான தாலி மெட்டி சமய சம்பிரதாயங்கள் எல்லாம் பிராமணர்களால் புகுத்தப் பட்டது. ஏனெனில் பண்டைய தமிழர் திருமண முறைகளை ஆராய்ந்த எவரும் தமிழர் திருமணத்தில் தாலி ஒன்று இருந்ததற்கான ஆதாரம் பாடல்களிலோ அல்லது கதைகளிலோ இல்லை என்பதை நிருபித்துள்ளனர்
முதலில உங்கட தமிழர்களின் தாயிடம் எது என்று சொல்லுங்கோ பாப்பம்.. உங்கட சுய ஆராய்ச்சிகள விட்டிட்டு...! நீங்களே சிங்களவன் சொல்லுறாப் போல வந்தோறு குடிகள்...அதுக்க...பெரிய புராணம் படிக்கினம்...! உண்மையான திராவிடத் தமிழர் தென்னிந்தியாவில இருக்கிறான் அவண்ட வரலாற்றைப் போய்ப்படியுங்க புரியும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அச்சச்சோ குருவி அண்ணா நான் இப்பதான் உங்கட வாதங்களைப் பார்த்தேன் . அது சரி அப்ப நாங்க வந்தேறு குடிகள் எண்டா.... எங்களுக்குப் பிறகு வந்த சிங்களவன் :?: :?: :?:
நான் அறிஞ்ச வரையில இலங்கையின் பூர்வீக குடிகளான இயக்கர் மற்றும் நாகர் தமிழர்களது முன்னோர்கள். அதால நாங்கதான் இலங்கையின் பூர்வீக குடிகள்.
அவை எப்படி இலங்கைக்கு வந்தவை எண்டா அதுக்கு என்னிடம் ஒரு எடுகோள் இருக்கு அது சரியா என்று தெரியாது..
இங்கு விவாத விடயம் பெண்ணூரிமை ஸோ நாங்க இப்ப அதைப்பற்றிக் கதைப்பமா :wink:
நீங்க களத்தில எழுதிக் கேக்குறீங்க...இதையே நாங்கள் சிங்களவனுக்கு எழுதிக்காட்டிய போது...அவன் கேட்டான் என்ன ஆதாரத்தோடு இந்தக் கருத்தை முன்வைக்கிறாய் என்று.... எமகுக்கு பூச்சியம் புள்ளி வழங்கினான்...அதையே இப்ப உங்களிடமும் கேட்கிறோம்...உங்கள் கூற்றுத் தொடர்பில் உங்களிடம் அங்கீகரிக்கப்பட்ட...( உங்கட லோக்கல் இல்ல...சர்வதேச ரீதியில்) ஆதாரம் என்ன இருக்கு...???! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

