08-16-2003, 07:01 PM
sethu Wrote:உந்த வானொலி விளம்பரங்களும் இலவசமாகத்தான் போகுதாம் ஆனைத்து விளம்பரங்களும் இலவசமாக போடும் வானொலி இதுதான்போல அது சரி தேசத்துரோகிகள் பாரதத்து காசிலை எல்லாம் நடத்துகினம்.விளம்பரக்.. காசெல்லாம்.. கறந்து.. அமத்திப்போட்டதாவும்.. கணக்குக்.. கேட்டதாகவும்.. சொல்லுப்பட்டுது.. சரி.. .அதைவிடுவம்.. ஒரு.. குட்டி.. பிளற்றிலை.. அரசாங்க.. உதவியோடை.. 3.. பிள்ளைகளோடை.. ஏதோ..விதமா.. வாழ்கை.. போகுதெண்டு.. வச்சுக்கொள்ளுவம்..
சுவிசிலை.. மட்டை.. விட்டு.. கொண்டுவந்த.. காசுக்கு.. என்ன.. நடந்தது.. அதைச்..சொல்லப்பா..
மற்றது.. இஞ்சையிருந்து.. போய்.. மட்டை.. விட்டதோ.. அல்லது.. அங்கையிருக்கேக்கை.. விட்டதோ.. அதையும்.. சரிப்படுத்தப்பா.. எல்லாம்.. குழப்பமாயிருக்குது..
ஏதொ.. மூவாயிரம். எட்டாயிரம்.. பத்தாயிரம்.. ஆயிரம். எண்டெல்லாம்.. கணக்கு.. வந்திச்சுது.. அதுக்கெல்லாம்.. பாரதத்திலையிருந்து.. காசு.. வரயில்லையே.. குடுக்கேல்லையோ..?
வேலைக்குப்..போகாமல்.. பென்ஸ்.. கார்.. வேண்டுறது.. எப்படியெண்ட.. அறிவுரை.. வளங்கப்படுமெண்டெல்லாம்.. சொன்னாய்.. இப்பவும்.. குடுக்கிறதோ..? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

