02-01-2005, 11:36 PM
Niththila Wrote:[quote=KULAKADDAN][quote=Niththila]என்ன குளக்காட்டு அண்ணா உங்களுக்கு அடிப்படையிலேயே
தாரளமாக ... அந்த அடிப்படை தான் எது என்று கேட்கிறேன் :?:
சரி அண்ணா நாங்க எல்லாம் மனிதர் அதாவது ஹோமோ சேப்பியன்ஸ்
சரி எல்லாரும் ஹோமோ சேப்பியன்ஸ் தான் பிறகு என்ன :?: தி ... ஆ.....ரும்.....
அது விஞ்ஞானத்தில் மனிதனை அடையாள படுத்த மனிதன் வைத்தது...
இதற்கும் நான் கேட்டதற்கும் சம்பந்தமும் இல்லை...இவ்வாறு கேட்டதன் முலம் புத்திசாலி தனமாக மடக்கி விட்டதாக அர்த்தமுமல்ல.....இக்கேள்வி பலருக்கு என் மீது ஆத்திரத்தை எற்படுத்தும் என்று தெரிந்து தான் கேட்டேன்
உணர்ச்சி பூர்வமாக அணுகாது சிந்திதிது... ஆதாரத்தோடு எழுதுங்கள்.
நான் தமிழன் என்று அடையாளபடுத்த படுவதில் பெருமையும் சந்தோசமுமடைகிறேன்....
எனக்கு விளக்கம் தேவைபடுகிறது..............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

