Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அழியாத கவிதை
#1
அழியாத கவிதை
(குறும் படம்)

<img src='http://www.geotamil.com/pathivukal/aziyaathakavithai_AJeevan_mini.jpg' border='0' alt='user posted image'>
வெகு விரைவில் ஐரோப்பிய திரைக் கலைப் படைப்பகம் வழங்கும் நிழல் தேடி வந்தவள், நிலை குலைந்து போன கதை. ஏ.ரகுநாதன் - சாஜகான் - மோகன் - தயா - அமலன் - டேவிட் - ஜோன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவரவுள்ளது. ஏற்கனவே குறும்படத் தயாரிப்பில் நன்கு அறியப்பட்ட அஜீவனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள இக்குறும்படம் ஓர் ஈழவர் திரைக்கலை மன்ற வெளியீடு என்பது குறிப்பிடத் தக்கது.

விபரம் பதிவுகளில்
Nadpudan
Chandravathanaa
Reply


Messages In This Thread
அழியாத கவிதை - by Chandravathanaa - 08-16-2003, 05:28 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)