![]() |
|
அழியாத கவிதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51) +--- Thread: அழியாத கவிதை (/showthread.php?tid=8225) |
அழியாத கவிதை - Chandravathanaa - 08-16-2003 அழியாத கவிதை (குறும் படம்) <img src='http://www.geotamil.com/pathivukal/aziyaathakavithai_AJeevan_mini.jpg' border='0' alt='user posted image'> வெகு விரைவில் ஐரோப்பிய திரைக் கலைப் படைப்பகம் வழங்கும் நிழல் தேடி வந்தவள், நிலை குலைந்து போன கதை. ஏ.ரகுநாதன் - சாஜகான் - மோகன் - தயா - அமலன் - டேவிட் - ஜோன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவரவுள்ளது. ஏற்கனவே குறும்படத் தயாரிப்பில் நன்கு அறியப்பட்ட அஜீவனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள இக்குறும்படம் ஓர் ஈழவர் திரைக்கலை மன்ற வெளியீடு என்பது குறிப்பிடத் தக்கது. விபரம் பதிவுகளில் |