08-16-2003, 03:20 PM
கலகலப்போ, புல்லரிப்போ துள்ளித் துள்ளி எழுதுனத இன்று முழுக்க காணயில்ல..
உதுக்குத்தான் துள்ளுற மாடு பொதி சுமக்கும் என்பதோ ?
அண்ணன் மார் எழுதின விதத்துல அதுலயம் அந்த கோர்ட் கேஸ்..என்னமா கதை வசனம் எழுதிச்சுது ..அட தகவல் சொன்னவர்கள்ட துருவித் துருவி கேட்க வேண்டியதாப் போட்டுது உண்மைய சொல்லுங்கப்பான்டு.. இன்னும் கொஞ்சம் பொறுங்கோ 'அது' கள் எழுதி முடிக்கட்டும். நாங்க டோட்டல் ரிப்போட் தாறம் என்டுபோட்டாங்கள்.
சரி பொறுமையாப் பாப்போமெண்டால் உங்க 'அதை' காணவே இல்லியே..?
ஒருவேளை அதுவும் உள்ளுக்கையோ ?