02-01-2005, 08:57 PM
<!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin-->குருவியாரே ஒரு நீலப்படத்தை பார்க்கும்போது ஒரு மனிதன் பெரிதாக தூண்டப்படமாட்டான். ஆனால் தமிழ்படத்தை பார்க்கும்போது அதிகமாக தூண்டப்படுவான். ஏனென்றால் நீலப்படத்தில் முழுவதையும் காட்டப்படும்போது சீ இவ்வளவுதானா என்று எண்ணத் தோன்றுகிறது. அதையே தமிழ்ப்படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை தவிர மற்றவற்றை காட்டும்போது ஒருவன் உணர்ச்சி வசப்படுகிறான். மறைக்கப்படுவதை பார்க்கவேண்டுமென்ற ஆவல் கூடுகிறது. தமிழினி இணைத்த படமும் அப்படித்தான் முழுவதையும் பார்க்க வேண்டுமென்ற ஆவலை ஒருவனை தூண்டும் என்பதுதான் உண்மை. நீங்கள் வாதாடுவதற்காக கூறவேண்டாம். உண்மையை யோசனை செய்துவிட்டு சொல்லுங்கள் தயவுசெய்து<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உங்களிடம் ஒரு கேள்வியக் கேட்கட்டுமா... சேலை என்ன எந்த ஆடை அணிந்தாலும் கைகள் முகம் மற்றும் அதன் பகுதிகள் கண்கள் கழுத்து தெரியும்...பொதுவாக...! அப்ப அவை உங்களுக்கு கவர்ச்சியாகவா தெரிகின்றன...ஆ...முகத்துக்குக் கீழ....அப்படி உடையை அகற்றிப் பார்க்கணும் என்றா தோன்றுகிறது..அப்படித் தோன்றினால் தயவுசெய்து ஒரு மனநல வைத்தியரை நாடவும்...! சீரஸத்தான் சொல்லுறம்...! ஏங்க வெறும் தோலைக்கண்டு கவர்ச்சி என்றீங்க... உணர்ச்சியைத் தூண்டக் கூடிய எந்தப் பாகத்தையும் அந்த பெண் காட்டவில்லை...போதுமா...! உள்ளதைத்தான் நாம் சொல்கிறோம்...! இதற்கு மேல் பெண்கள்... கவர்ச்சி என்று எழுத விரும்பவில்லை...! அது அவர்களை அவமானப்படுத்துவது போன்றதாகவே எமக்குத் தோன்றுகிறது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>