02-01-2005, 08:49 PM
குருவியாரே ஒரு நீலப்படத்தை பார்க்கும்போது ஒரு மனிதன் பெரிதாக தூண்டப்படமாட்டான். ஆனால் தமிழ்படத்தை பார்க்கும்போது அதிகமாக தூண்டப்படுவான். ஏனென்றால் நீலப்படத்தில் முழுவதையும் காட்டப்படும்போது சீ இவ்வளவுதானா என்று எண்ணத் தோன்றுகிறது. அதையே தமிழ்ப்படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை தவிர மற்றவற்றை காட்டும்போது ஒருவன் உணர்ச்சி வசப்படுகிறான். மறைக்கப்படுவதை பார்க்கவேண்டுமென்ற ஆவல் கூடுகிறது. தமிழினி இணைத்த படமும் அப்படித்தான் முழுவதையும் பார்க்க வேண்டுமென்ற ஆவலை ஒருவனை தூண்டும் என்பதுதான் உண்மை. நீங்கள் வாதாடுவதற்காக கூறவேண்டாம். உண்மையை யோசனை செய்துவிட்டு சொல்லுங்கள் தயவுசெய்து
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

