02-01-2005, 08:22 PM
<!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin-->தமிழினி இனிமேல் குருவியாருடன் விவாதிக்க முடியாது . அவர் தன்னுடைய கருதஇதை விட்டுக்கொடுக்கமுடியாமல் அந்த அரைகுறை ஆடையையும் அழகென்கிறார். தன்னுடைய மனைவியை இப்படி அணியவிடுவாரா என்பது வேறு.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நாங்க என்ன சொல்லுறது இப்படி அணியென்று...அவங்களுக்கு தெரியனும் எப்படி அணியிறது தனக்குத் திருப்தி என்று...அதைத்தான் அவங்க அவங்க அணிய வேண்டும்...! அந்தப் பெண்ணின் ஆடையில் கவர்ச்சி என்பது எமக்குத் தெரியல்ல...உங்களுக்கு அது கவர்ச்சி என்றால்...யாராவது முதுகுகாட்டினாவே கஸ்டம் தான்...! பாவம் பெண்கள்....உங்கள மாதிரி ஆக்களாலத்தான் அதுகள் மற்றவர்களையும் கண்டு பயப்பிடுதுகள்...கஸ்டப்பட்டு போத்திக்கிட்டு திரியுதுகள்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>