02-01-2005, 07:08 PM
என்ன தமிழினி இதைப்பார்த்தா
சேலையிலை வீடு கட்டவா?
ஜன்னல் வைத்த ஜாக்கட் போடவா?
என்ற பாடலை எழுதினார்கள்.
குருவியாரே நான் சொன்னதை தமிழினி படத்துடன் நிரூபித்து விட்டா
இந்த ஆடை தேவைதானா?
நாங்கள் உங்களை கோபமூட்ட எழுதவில்லை இந்த பெண்களின் ஆடைக்குறைப்பை பார்த்தவிட்டு தான் எழுதினேன்.
இந்த படத்தை பார்த்துவிட்டு சின்னாச்சி அப்புவிடம் இப்படி தைத்து தரச்சொல்லி கரைச்சலாம்.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]