02-01-2005, 06:36 PM
இல்லை சாறிக்கடையெல்லாம் தேடுறியளே.. திடீரென கதைக்கிடையில ஒரு படம் வேறை போட்டியள்.. அது தான் கேட்டம்.. :wink: :wink: ஏன் குருவி.. இவங்க சிலிம் அழகா இருக்காங்க.. இவங்களுக்கு சாறி இப்படி அழகாய் இருக்கு இதுவே குண்டானவங்களுக்கு.. அழகாவா இருக்கும்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

