Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தொலைக்காட்சி விளம்பரங்கள் உங்களை........
#4
ஒவ்வொரு சந்தாதாரரும் நன் நோக்க அடிப்படையில்தான் சந்தாதாரர் ஆகின்றனர். ஆனால் நிகழ்ச்சிகள் தரம் இன்றி வெறுமனே நேரம் கடத்துவதற்காக நடாத்தப்படும்போது சந்தா வீண் விரயம் என்றே கவலை ஏற்படுகிறது. நிகழ்ச்சித் தலைப்புக்கள்தான் மாறுகின்றனவேயன்றி நிகழ்ச்சிகள் ஒன்றுதான். யாவும் சினிமாவும் சினிமாப்பாடலும்தான். தொடர் நாடகங்களின் கருத்துக்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை. அவற்றிலிருந்து எதையும் கற்க முடியாது. தாயகத்திலிருந்து தரமான நிகழ்ச்சிகள் கிடைக்கும்வரை காத்திருக்கும் நிலைதான்.
glad
Reply


Messages In This Thread
[No subject] - by thaiman.ch - 02-01-2005, 04:33 PM
[No subject] - by sinnappu - 02-01-2005, 05:05 PM
[No subject] - by glad - 02-01-2005, 06:18 PM
[No subject] - by வியாசன் - 02-01-2005, 07:13 PM
[No subject] - by kirubans - 02-01-2005, 11:42 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)