02-01-2005, 05:56 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->முதலில உங்கட தமிழர்களின் தாயிடம் எது என்று சொல்லுங்கோ பாப்பம்.. உங்கட சுய ஆராய்ச்சிகள விட்டிட்டு...! நீங்களே சிங்களவன் சொல்லுறாப் போல வந்தோறு குடிகள்...அதுக்க...பெரிய புராணம் படிக்கினம்...! உண்மையான திராவிடத் தமிழர் தென்னிந்தியாவில இருக்கிறான் அவண்ட வரலாற்றைப் போய்ப்படியுங்க புரியும்...! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->அங்கை செய்த ஆராச்சியை தான் சொல்லுறம் உண்மையான திராவிட தென்னிந்திய தமிழன்தான் இன்று தாங்கள் யாரென்று தெரியாமல் நிற்கிறார்கள்.சிங்களவன் சொல்லுறாப்போலை வந்தேறு குடிதான் ஆனாலும் அவனிற்கு முதல் வந்த குடிகள்
; ;

