02-01-2005, 05:44 PM
<!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin-->குருவியாரே உங்களுக்கு ஒன்று தெரியுமா?
சேலைதானாம் அதிக கவர்ச்சியான உடை. பாருங்கள் சேலையில் பெண்கள் அதிக கவர்ச்சியாக தெரிவர். அத்துடன் சேலைக்குத்தான் ஜன்னல் வைத்து ஜாக்கெட் போடுகின்றனர். அதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் . பாலியல் வன்முறையை தூண்டுவதற்கு ஆடைகள் காரணமாக இருக்கக்கூடாது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆ கடவுளே..இப்படித்தான் சில பெண்ணியங்கள் புரளியக் கிளப்பி விட்டிருக்குதுகள்... பாடசாலைகளில் ஆசிரியைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆடை சேலை...வைபவங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆடை சேலை...தமிழர்களின் தேசிய உடையில் பெண்களுக்குச் சேலை...உங்களுக்கு பார்வையே கோளாறு என்றால் பார்க்கிறதெல்லாம் கவர்ச்சியாத்தான் தெரியும்...ஏன் பெண்ணைக் கவர்ச்சியாகப் பார்க்கிறீர்கள்...உங்கள் உடல் போல்தான் அவளுக்கும் அதை உணர்ந்து கொள்ளுங்கள்...! உங்களை நீங்களே கவர்ச்சியாய் வைத்துப் பார்த்துவிட்டு பிறகு ரோட்டுக்கு வாங்க...அப்ப எல்லாம் மனிசரா ஒழுங்காத் தெரிவினம்...முதலில...அதைச் செய்யுங்க...! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>