08-16-2003, 11:22 AM
Quote:எந்தத்தலைப்பிற்குள் தான் கருத்தெழுதுவது?உண்மை.. அக்கிரமம் கூடவே அருவருப்பும்.. வதைக்கிறார்.....................
அனைத்துத் தலைப்பிற்குள்ளும்.........இப்படி தொடர்ச்சியாக எழுதி முடித்தால் நாங்கள் எதிர்த்துத்தானே எழுத வேண்டும்.வீண் சிக்கலாகிவிடுமே?
எப்போது வந்தாலும் ஒவ்வொரு தலைப்பிற்குள்ளும் கடைசிக்கருத்து ......... என்பவருடையதாகவிருக்கின்றது.
யாழ் இணையத்தில் மற்றவர்கள் கருத்தே எழுத முடியாத நிலையாகவிருக்கின்றதே?
http://www.yarl.com/forum/index.php
இந்தப்பக்கத்தை பார்க்கவே உள்ளே போக மனதுக்குக் கஸ்டமாகவிருக்கின்றது.கொஞ்சம் கட்டுப்படுத்த முடியாதா?
_________________
Give Respect and Take Respect
with love.................It's VEERA.
-

