02-01-2005, 05:34 PM
குருவியாரே உங்களுக்கு ஒன்று தெரியுமா?
சேலைதானாம் அதிக கவர்ச்சியான உடை. பாருங்கள் சேலையில் பெண்கள் அதிக கவர்ச்சியாக தெரிவர். அத்துடன் சேலைக்குத்தான் ஜன்னல் வைத்து ஜாக்கெட் போடுகின்றனர். அதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் . பாலியல் வன்முறையை தூண்டுவதற்கு ஆடைகள் காரணமாக இருக்கக்கூடாது.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]