02-01-2005, 05:34 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
நாம் கண்டிருக்கிறோம் தன் மனைவியின் தாலியை வணங்கி விட்டுச் வெளியில் செல்லும் ஆண்களை...அந்த அளவுக்கு தன் மனைவியை அவள் தாங்கும் அடையாளத்தை மதிக்கவும் மரியாதை செலுத்தவும் ஆண்கள் மனம் படைத்திருக்கிறார்கள் என்பதை...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சரி சரி நீங்க வணங்குங்கோ.. புரியவைச்சு தான் புரியணுமோ..?? தாங்களபய் புரிஞ்சு கொள்ள முடியாதோ..?? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இந்த மரண தண்டணைக்கதை நாங்களும் கேள்விப்பட்டம்..<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
நாங்க சொன்னமா அது நாங்க தான் என்று...ஆனா கட்டிருக்கிறம் என்றுதான் சொன்னம்...! வாறது ஆரம்பத்தில நல்லாய் இருந்து பின்னாடி சிடுமூஞ்சியா ஆகிட்டுன்னா...என்ன பண்ணுறது...தலையில கைவைச்சு உக்காந்துக்க வேண்டியதுதான்...! அப்படியும் பல ஆண்கள் தங்கள் மனம் போல் வாழ்வில்லாமல் அவஸ்தைப்படுவதையும் கண்டிருக்கின்றோம்...இதற்கு புரிய வேண்டியவங்க புரிஞ்சுக்காமையே காரணம்...புரிய வைக்காமல் விட்டதும் ஒரு காரணம் தான்...! :wink:
நாம் கண்டிருக்கிறோம் தன் மனைவியின் தாலியை வணங்கி விட்டுச் வெளியில் செல்லும் ஆண்களை...அந்த அளவுக்கு தன் மனைவியை அவள் தாங்கும் அடையாளத்தை மதிக்கவும் மரியாதை செலுத்தவும் ஆண்கள் மனம் படைத்திருக்கிறார்கள் என்பதை...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சரி சரி நீங்க வணங்குங்கோ.. புரியவைச்சு தான் புரியணுமோ..?? தாங்களபய் புரிஞ்சு கொள்ள முடியாதோ..?? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இந்த மரண தண்டணைக்கதை நாங்களும் கேள்விப்பட்டம்..<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->நாங்க சொன்னமா அது நாங்க தான் என்று...ஆனா கட்டிருக்கிறம் என்றுதான் சொன்னம்...! வாறது ஆரம்பத்தில நல்லாய் இருந்து பின்னாடி சிடுமூஞ்சியா ஆகிட்டுன்னா...என்ன பண்ணுறது...தலையில கைவைச்சு உக்காந்துக்க வேண்டியதுதான்...! அப்படியும் பல ஆண்கள் தங்கள் மனம் போல் வாழ்வில்லாமல் அவஸ்தைப்படுவதையும் கண்டிருக்கின்றோம்...இதற்கு புரிய வேண்டியவங்க புரிஞ்சுக்காமையே காரணம்...புரிய வைக்காமல் விட்டதும் ஒரு காரணம் தான்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

