02-01-2005, 05:28 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நாம் கண்டிருக்கிறோம் தன் மனைவியின் தாலியை வணங்கி விட்டுச் வெளியில் செல்லும் ஆண்களை...அந்த அளவுக்கு தன் மனைவியை அவள் தாங்கும் அடையாளத்தை மதிக்கவும் மரியாதை செலுத்தவும் ஆண்கள் மனம் படைத்திருக்கிறார்கள் என்பதை...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சரி சரி நீங்க வணங்குங்கோ.. புரியவைச்சு தான் புரியணுமோ..?? தாங்களபய் புரிஞ்சு கொள்ள முடியாதோ..?? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இந்த மரண தண்டணைக்கதை நாங்களும் கேள்விப்பட்டம்.
பெண் புரியவைக்கமுதலே ஆண் பெண்பற்றிப்புரியனும் அப்படியே பெண்ணும் ஆணைப்பரியணும்.. குறிப்பா வாழ வரும் போது.. தாலியை அடக்கு மறையாய் பாக்க நினைக்கிறவை.. ஆணுக்கும் ஒரு தாலியைக்கட்டுறானே.. வந்த உடன் உண்மையான அன்பு உள்ளத்தில இருந்து வந்தால்.. துரோகமும் பண்ண முடியாது... அடக்குமுறையும் நடக்காது.. பிரியவும் மனம் நினைக்காது.. பிரிந்தபின் இன்னொரு யோடி தேடவும் மனம் இடங்கொடாது.. மொத்தத்தில புரிந்துணர்வு இரண்டுபகுதியையும் இணைக்கும்.. ஆண் பெண் என்ற அலகைத்தாண்டி அன்பு என்ற ரீதியில.. இதைவிட என்ன இருக்கு.. நம்ம அடையாளங்களை.. வெளிப்படுத்திற மாதிரி ஆணும் சரி பெண்ணும் சரி ஆடை அணியனும்.. நாகரீகத்திலும்.. பண்பாட்டிலும் சிறந்தவர்களாய்.. நாங்க இருககணும்.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நாம் கண்டிருக்கிறோம் தன் மனைவியின் தாலியை வணங்கி விட்டுச் வெளியில் செல்லும் ஆண்களை...அந்த அளவுக்கு தன் மனைவியை அவள் தாங்கும் அடையாளத்தை மதிக்கவும் மரியாதை செலுத்தவும் ஆண்கள் மனம் படைத்திருக்கிறார்கள் என்பதை...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சரி சரி நீங்க வணங்குங்கோ.. புரியவைச்சு தான் புரியணுமோ..?? தாங்களபய் புரிஞ்சு கொள்ள முடியாதோ..?? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இந்த மரண தண்டணைக்கதை நாங்களும் கேள்விப்பட்டம்.பெண் புரியவைக்கமுதலே ஆண் பெண்பற்றிப்புரியனும் அப்படியே பெண்ணும் ஆணைப்பரியணும்.. குறிப்பா வாழ வரும் போது.. தாலியை அடக்கு மறையாய் பாக்க நினைக்கிறவை.. ஆணுக்கும் ஒரு தாலியைக்கட்டுறானே.. வந்த உடன் உண்மையான அன்பு உள்ளத்தில இருந்து வந்தால்.. துரோகமும் பண்ண முடியாது... அடக்குமுறையும் நடக்காது.. பிரியவும் மனம் நினைக்காது.. பிரிந்தபின் இன்னொரு யோடி தேடவும் மனம் இடங்கொடாது.. மொத்தத்தில புரிந்துணர்வு இரண்டுபகுதியையும் இணைக்கும்.. ஆண் பெண் என்ற அலகைத்தாண்டி அன்பு என்ற ரீதியில.. இதைவிட என்ன இருக்கு.. நம்ம அடையாளங்களை.. வெளிப்படுத்திற மாதிரி ஆணும் சரி பெண்ணும் சரி ஆடை அணியனும்.. நாகரீகத்திலும்.. பண்பாட்டிலும் சிறந்தவர்களாய்.. நாங்க இருககணும்.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>