02-01-2005, 05:20 PM
...நீங்க ஈழத்தில இருக்கேக்க..உப்படி நெறி தவறின ஆம்பிளையளுக்கும் பொம்பிளையளுக்கும் மரணதண்டனை கொடுத்தது அறிஞ்சிருப்பியள் தானே..<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
குருவிகளே நெறி தவறிய ஆணுக்கோ பெண்ணிற்கோ தண்டனை கொடுக்கபட்டது உண்மைதான் ஆனால் யாருக்கும் மரண தண்டனை வழங்கப் படவில்லை உமது கருத்தை திருத்தம் செய்தால் நல்லது இல்லாவிடில் வீண் சர்ச்சைகளிற்கு வழிவகுத்து விடும்...
<!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->மேற்கிலும் கலாசார நடைமுறையாக மோதிரம் மாற்றிக்கொள்வார்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->.
மேறகு நாட்டவர்கள் ஆணிற்கு பெண்ணும் பெண்ணிற்கு ஆணுமாக இருவருமே மோதிரம் மாற்றுவார்கள் சரி தாலி நீர் சென்னபடி தமிழர் அடையாளம் எண்டால் அதை இருவருமே செய்து மாறி மாறி திருமணத்தன்று போடலாம்தானே??<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

; ;