02-01-2005, 05:03 PM
[quote=tamilini]அவங்க கையோங்க வேண்டிய நிலமை எப்ப வருது.. பெரும் பாலும் குடித்த நிலையில தானே.. குடிச்ச ஒருவன் தன்னைத்தானே தூக்கிக்கொண்டு நடக்க முடியாமல் இருப்பான் அவனுக்கு.. அடிக்கிறது பெரிய வேலையா..??? ஏங்க கு}ட்டமாய் வாற றவுடிகளுக்கே கல்லெறிந்து போட்டு போற பெண்களை கண்டிருக்கம் நாங்க.. அவன் கை மாங்காய் ஆய வேண்டாம் அடிக்கலாம்.. அதே மாதிரி நம்ம கையும்.. அடிச்சிட்டாப்போச்சு.. அது தான் சொன்னம்.. மனசு ஒத்து வரலையா..?? தினம் தினம் இப்படி சண்டை பிடிச்சு.. நின்மதியில்லாமல் வாழுறதை விட.. பேசி சந்தோசமாய்.. வாழ றை பண்ணுறது.. இல்லாட்டால் பிரிஞ்சிட வழி பாக்கிறது.. எல்லாம் புரிந்துணர்வில தான் இருக்கு
இதைத்தான் சொல்கிறம் சும்மா ஆண் ஆதிக்கம் வெறி என்று அவனை தூர வைக்காம...உங்களைப் புரிஞ்சுக்க வையுங்க...அதுதான் அவசியம்...அவன் தாற அன்பை அடையாளம் கண்டு பெற்றுக்கோங்க...வன்பை தூர விரட்டுங்க...அதைவிட்டுட்டு தாலி போடாத பொட்டுவைக்காத சேலைகட்டாத இவை அவசியமில்லாக் கூச்சல் மட்டுமன்று மனதளவில் எழ வேண்டிய புரிந்துணர்வுக்கு எந்த வகையில் உதவப் போகின்றன....! நிச்சயமாக உதவமாட்டாதவை...!
நாம் கண்டிருக்கிறோம் தன் மனைவியின் தாலியை வணங்கி விட்டுச் வெளியில் செல்லும் ஆண்களை...அந்த அளவுக்கு தன் மனைவியை அவள் தாங்கும் அடையாளத்தை மதிக்கவும் மரியாதை செலுத்தவும் ஆண்கள் மனம் படைத்திருக்கிறார்கள் என்பதை...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>