02-01-2005, 04:57 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
சேலை அழகான நாகரிகமான உடை...சில பெண்ணியங்கள் அதையும் விமர்சிக்குதுகள்...அதுகளுக்குப் பார்வையே சரியில்ல...அதைவிடுங்க...!
தாலி வேலியாக வேணாம்...வேலி மனத்தில இருக்க வேண்டும் இருவருக்கும்...! தாலி ஒரு அடையாளம்...பரிசு,,,,! அப்படி இருந்தாலே போதும்...! அதைக் கழற்றி எறியச் சொல்வது அநியாயம்...! வேதனை...! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சேலை நாகரீகமான உடையா..?? அதைவிட நாகரீகமான உடை தான்.. பஞ்காவி.. இப்ப நாங்க சொல்லலை தாலிகள் எல்லாம் வேலியானது என்று.. வேலியான சந்தர்ப்ங்களும் உண்டு அப்படிபட்ட சு}ழ்நிலையில கலட்டி எறியிறதில தப்புக்கிடையாது.. பட் இன்னொரு தாலி போட்டுக்கிற அளவிற்கு போறதும்.. அவ்வளவு நல்லாய் இருக்காது.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
பஞ்சாவியோ காவியோ அது உங்கட இல்லை சேலைதான் உங்களது...! அதைக் கூட மறந்திட்டீங்க பார்த்தீங்களா...இதுதான் சொல்லுறம் சேலையை எப்பாச்சும் கட்டுங்க என்று...அற்லீஸ் கட்டத் தெரிஞ்சுக்குங்க என்று...!
தாலியை வேலியாப் பாவிக்கிறது பாவிக்காம விடுவதும் பெண்கள் உங்களின் பொறுப்பு...உங்களுக்கு அந்த வேலி சுமையென்றதற்காக சமூகத்துக்கும் சுமை என்று சொல்வது தவறு...காரணம் வேலியைச் சுமையாக்கியது உங்கள் செயலாகக் கூட இருக்கலாம் இல்லையா...! ஆனால் ஆண் அதை வேலியாக இல்லாமல் ஒரு அடையாளமாகப் பரிசாத்தான் பார்க்கிறான்...வேலியாக்கிப் பாத்ததும் நீங்க இப்ப பார்க்க்க மறுக்கிறதும் நீங்க தான்...!
இன்னொரு தாலி போடுவது அவ்வளவு என்ன சுத்தமா நல்லாய் இல்லை... உண்மையாகவே மனித மனம் ஒருத்தனுக்கு அல்லது ஒருத்திக்காகத்தான் உருகும்...மிச்சம் போலிகள் நிறைந்ததாத்தான் இருக்கும்...! அங்கு தாலியே அவசியம் இல்லை...! மனித நிலையைக் கடந்த பின் கலாசாரம் எதற்கு அடையாளம் எதற்கு....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>