02-01-2005, 04:40 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->ம் பாவம் பெண்கள் சேலையை மறக்கிறார்கள் என்றதில இந்தக்குருவிக்கு எத்தனை கவலை..????? இந்த தாலி வேலியாய் மாறின கதைகள் இருக்கு நாங்க.. பாத்திருக்கம்.. அவங்க அடங்கிப்போறதிற்கு.. பல காரணங்கள் இருக்கு.. இப்ப சுயமா சொந்தக்காலில நிக்கிறவங்க கிட்ட இதெல்லாம் வாயாது.. மற்றவங்க கிட்ட தான் பாவங்க.. ம் பாத்திக்கலாம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சேலை அழகான நாகரிகமான உடை...சில பெண்ணியங்கள் அதையும் விமர்சிக்குதுகள்...அதுகளுக்குப் பார்வையே சரியில்ல...அதைவிடுங்க...! :wink:
தாலி வேலியாக வேணாம்...வேலி மனத்தில இருக்க வேண்டும் இருவருக்கும்...! தாலி ஒரு அடையாளம்...பரிசு,,,,! அப்படி இருந்தாலே போதும்...! அதைக் கழற்றி எறியச் சொல்வது அநியாயம்...! வேதனை...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->சேலை அழகான நாகரிகமான உடை...சில பெண்ணியங்கள் அதையும் விமர்சிக்குதுகள்...அதுகளுக்குப் பார்வையே சரியில்ல...அதைவிடுங்க...! :wink:
தாலி வேலியாக வேணாம்...வேலி மனத்தில இருக்க வேண்டும் இருவருக்கும்...! தாலி ஒரு அடையாளம்...பரிசு,,,,! அப்படி இருந்தாலே போதும்...! அதைக் கழற்றி எறியச் சொல்வது அநியாயம்...! வேதனை...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>