02-01-2005, 04:34 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
இப்படித்தான் ஆம்பிளையள் தப்புப்பண்ண பெண்களும் காரணமா இருக்காங்க....மறுதலையும் சில இடங்களில உண்மை...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏன்க அவங்களுக்கு சுயபுத்திகிடையாது.. இப்படி குடிக்கிறவை என்ன சொல்லுவினம் தெரியுமோ குடிக்காதேங்க.. என்றால்.. நான் உழைக்கிறன் நான் குடிக்கிறன்;. உன்ர கொப்பன்ரையை குடிச்சனோ இல்லை உன்ரயைக்குடிச்சனோ என்று தான் கேப்பினம்.. அன்பாய் ஒருதடவை இரண்டு தடவை சொல்லிப்பாக்கிறது.. கேக்காட்டால்.. போ நாயே எக்கேடு என்றாலும் கெடு என்று விட்டுவிடுறது தான்.. கைவைக்கிற நிலையில வந்தால்.. ஒட்ட நறுக்கிவிடுறது தான்.. அடுத்த தடவை வாலாட்டாமல் இருக்க.. ?? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
அவங்களுக்கும் சுயபுத்தி இருக்கு...இப்ப சந்தர்ப்பம் கிடைச்சா திருடாமல் இருப்பவனும் இருக்கிறான் திருடுறவனும் இருக்கிறான்....தானே சந்தர்ப்பத்தை உருவாக்கித் திருடுறவனும் இருக்கிறான்...அவனுடைய சுயபுத்திக்கு புறத்தே இருந்து ஒரு எச்சரிக்கை வரும் போது அவன் கொஞ்சம் அதிகம் சிந்திப்பான்...தானே தனக்குள் தர்க்கிப்பான்... முடிவுகளை மாற்றுவான்...! இல்ல என்றால் தான் சிந்திப்பதே சரி என்று எண்ணுவான்...பெண்கள் நல்ல துணைவிகளாக ஆண்களை வழிகாட்டுதல் தப்பில்லையே...அதையேன் செய்யுறாங்க இல்ல...ஒரே குறை சொல்லுறாங்களே தவிர ஆண்கள் திருந்த சிந்திக்க வழிகாட்டுறாங்க இல்லையே...ஏன்...????! அவங்களுக்கு அவங்களிலையே நம்பிக்கை இல்லையா...அதனால் கூடத்தான் ஆண்கள் பெண்களைத் தவறாக எடை போடுறாங்க....! தவறாக பாவிக்க நினைக்கிறாங்க....! பெண்கள் அழுவதை நிறுத்திவிட்டு அந்த நேரத்துக்கு சிந்திப்பது சிறந்தது....!
மற்றும்படி ஒட்ட நறுக்குவன் வெட்டி விழுத்துவன் வாய்க்கு வார்த்தைக்கு சரியாகலாம்...வாழ்க்கைக்கு உதவாது தமிழினி...! அன்பு வழியை உச்ச அளவுக்கு பயன்படுத்திய பின் தான் வன்முறைக்குச் செல்ல வேண்டும்...! காரணம் வன்முறை என்று வந்துவிட்டால் பாதிப்பு பாரதூரம்...பாதிக்கப்படுவது இருவர் மட்டுமல்ல மொத்தச் சமூகமுமே...! :wink:
இப்படித்தான் ஆம்பிளையள் தப்புப்பண்ண பெண்களும் காரணமா இருக்காங்க....மறுதலையும் சில இடங்களில உண்மை...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏன்க அவங்களுக்கு சுயபுத்திகிடையாது.. இப்படி குடிக்கிறவை என்ன சொல்லுவினம் தெரியுமோ குடிக்காதேங்க.. என்றால்.. நான் உழைக்கிறன் நான் குடிக்கிறன்;. உன்ர கொப்பன்ரையை குடிச்சனோ இல்லை உன்ரயைக்குடிச்சனோ என்று தான் கேப்பினம்.. அன்பாய் ஒருதடவை இரண்டு தடவை சொல்லிப்பாக்கிறது.. கேக்காட்டால்.. போ நாயே எக்கேடு என்றாலும் கெடு என்று விட்டுவிடுறது தான்.. கைவைக்கிற நிலையில வந்தால்.. ஒட்ட நறுக்கிவிடுறது தான்.. அடுத்த தடவை வாலாட்டாமல் இருக்க.. ?? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->அவங்களுக்கும் சுயபுத்தி இருக்கு...இப்ப சந்தர்ப்பம் கிடைச்சா திருடாமல் இருப்பவனும் இருக்கிறான் திருடுறவனும் இருக்கிறான்....தானே சந்தர்ப்பத்தை உருவாக்கித் திருடுறவனும் இருக்கிறான்...அவனுடைய சுயபுத்திக்கு புறத்தே இருந்து ஒரு எச்சரிக்கை வரும் போது அவன் கொஞ்சம் அதிகம் சிந்திப்பான்...தானே தனக்குள் தர்க்கிப்பான்... முடிவுகளை மாற்றுவான்...! இல்ல என்றால் தான் சிந்திப்பதே சரி என்று எண்ணுவான்...பெண்கள் நல்ல துணைவிகளாக ஆண்களை வழிகாட்டுதல் தப்பில்லையே...அதையேன் செய்யுறாங்க இல்ல...ஒரே குறை சொல்லுறாங்களே தவிர ஆண்கள் திருந்த சிந்திக்க வழிகாட்டுறாங்க இல்லையே...ஏன்...????! அவங்களுக்கு அவங்களிலையே நம்பிக்கை இல்லையா...அதனால் கூடத்தான் ஆண்கள் பெண்களைத் தவறாக எடை போடுறாங்க....! தவறாக பாவிக்க நினைக்கிறாங்க....! பெண்கள் அழுவதை நிறுத்திவிட்டு அந்த நேரத்துக்கு சிந்திப்பது சிறந்தது....!
மற்றும்படி ஒட்ட நறுக்குவன் வெட்டி விழுத்துவன் வாய்க்கு வார்த்தைக்கு சரியாகலாம்...வாழ்க்கைக்கு உதவாது தமிழினி...! அன்பு வழியை உச்ச அளவுக்கு பயன்படுத்திய பின் தான் வன்முறைக்குச் செல்ல வேண்டும்...! காரணம் வன்முறை என்று வந்துவிட்டால் பாதிப்பு பாரதூரம்...பாதிக்கப்படுவது இருவர் மட்டுமல்ல மொத்தச் சமூகமுமே...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>